101. குடவோலை முறையை
ஏற்படுத்தியவர்கள் ?
விடை : சோழர்கள்
102. குடவோலை முறையை பற்றி
குறிப்பிடும் கல்வெட்டு ?
விடை : உத்திரமேரூர்
கல்வெட்டு
103. இந்தியாவில் உள்ள யூனியன்
பிரதேசங்களின் எண்ணிக்கை ?
விடை : 7
104. உள்ளாட்சி அமைப்புகளில்
பெண்களின் இட ஒதுக்கீடு ?
விடை : 1/3 பாகம்
105. மாநகராட்சியின் மொத்த
மக்கள் தொகை ?
விடை : 10 லட்சத்திற்கு
மேல் இருக்க வேண்டும்.
106. இந்தியாவில் உள்ளாட்சி
அமைப்பை ஏற்படுத்தியவர் ?
விடை : ரிப்பன் பிரபு
107. கிராம உள்ளாட்சியில் உள்ள
அடுக்குகளின் எண்ணிக்கை ?
விடை : மூன்று
108. மக்களாட்சிக்கு அடித்தளமாக
இருப்பது ?
விடை : கிராம சபை
109. இரண்டு மாவட்டங்கள் மட்டுமே
உள்ள மத்திய அரசின் நேரடி ஆட்சிக்குட்பட்ட பகுதிகள் ?
விடை : அந்தமான் நிக்கோபார்
தீவுகள்
110.
ஊராட்சி மன்றத்தில் வார்டு உறுப்பினர்களின் பதவிக் காலம் ?
விடை : 5 ஆண்டுகள்
111. தமிழ்நாட்டில் உள்ள
மாநகராட்சிகளின் எண்ணிக்கை ?
விடை : 10
112. தனி அரசியல் அமைப்பு கொண்ட
இந்திய மாநிலம் ?
விடை : ஜம்மு மற்றும்
காஷ்மீர்
113. இந்தியாவின் மொத்த சட்டமன்ற
தொகுதிகளின் எண்ணிக்கை ?
விடை : 4052
114. மியான்மர் என்ற நாட்டின்
பழைய பெயர் ?
விடை : பர்மா
115. இந்திய அரசியல் அமைப்பிற்கு
முகப்புரை வழங்கியவர் ?
விடை : ஜவஹர்லால் நேரு
116. இந்தியாவின் முதல்
குடியரசுத் தலைவர் ?
விடை : இராஜேந்திர பிரசாத்
117. இந்தியாவின் முதல் துணைக்
குடியரசுத் தலைவர்?
விடை : டாக்டர்
இராதாகிருஷ்ணன்
118. இந்தியாவின் தேர்தலில்
போட்டியிட்ட முதல் பெண்மணி ?
விடை : கமல்தேவி
சட்டோபாத்தியா
119. இந்தியாவில் தேர்தலில்
முதன் முதலில் பெண்கள் வாக்களித்த ஆண்டு ?
விடை : 1950
120. பெண்கள் நாடாளுமன்றத்துக்கு
முதன் முதலில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு ?
விடை : 1952
121. சார்க் என்பதன் விரிவாககம் ?
விடை : தெற்காசிய நாடுகளின்
மண்டலக் கூட்டமைப்பு
122. கோட்டைகள் அதிகம் உள்ள நாடு
?
விடை : செக்கோஸ்லோவேகியா
123. கன்னிமாரா நூலகம் முதன்
முதலில் துவக்கப்பட்ட இடம் ?
விடை : புனித ஜார்ஜ் கோட்டை
124. இந்தியாவின் முதல் நவீன
நூலகம் ?
விடை : கன்னிமாரா நூலகம்
125. சிப்பாய் கலகம் ஏற்பட்ட
நாள் ?
விடை : 10.07.1806
126. வேலூர் கோட்டையை கட்டிய
சிற்பி ?
விடை : பத்ரிகாசி இமாம்
127. இத்தாலியின் இராணுவக்
கோட்டை வடிவமைப்பில் அமைந்துள்ள கோட்டை ?
விடை : வேலூர் கோட்டை
128. வேலூர் கோட்டையை கட்டியவர் ?
விடை : சின்ன பொம்மன்
நாயக்கன்
129. இந்தியாவின் மிக உயர்ந்த
கொடிக்கம்பம் அமைந்துள்ள இடம் ?
விடை : புனித ஜார்ஜ் கோட்டை
130. புனித ஜார்ஜ் கோட்டையை கட்ட
ஆங்கிலேயருக்கு இடம் அளித்தவர் ?
விடை : சென்னியப்ப நாயக்கர்
131. புனித ஜார்ஜ் கோட்டையை
கட்டியவர் ?
விடை : சர் பிரான்சிஸ் டே
132. புனித ஜார்ஜ் கோட்டை
கட்டப்பட்ட ஆண்டு ?
விடை : 1639
133. வேலூர் புரட்சியின் 200வது ஆண்டு தினம் கொண்டாடப்பட்ட ஆண்டு ?
விடை : 2006
134. தரங்கம்பாடி கோட்டையைக்
கட்டியவர்கள் ?
விடை : டென்மார்க் நாட்டவர்
135. அச்சு இயந்திரத்தை
தமிழ்நாட்டில் அறிமுகம் செய்தவர் ?
விடை : சீகன்பால்கு
136. தரங்கம்பாடி கோட்டை
கட்டப்பட்ட ஆண்டு ?
விடை : 1620
137. புனித ஜார்ஜ் கோட்டை
அமைந்துள்ள இடம் ?
விடை : சென்னை
138. சிங்கபுர நாடு என்று
அழைக்கப்பட்ட பகுதி ?
விடை : செஞ்ஜி
139. போக்குவரத்து விதிகளில்
சிவப்பு முக்கோணம் குறிப்பிடுவது ?
விடை : செல்லாதே
140. போக்குவரத்து விதிகளில்
நீலச் செவ்வகம் குறிப்பிடுவது ?
விடை : தகவல் சின்னங்கள்
141. கிழக்கின் ட்ராய் என்று
அழைக்கப்பட்ட கோட்டை ?
விடை : செஞ்சிக் கோட்டை
142. போலியோ சொட்டு மருந்து
குழந்தைகளுக்கு எத்தனை வயது வரை தர வேண்டும் ?
விடை : 5
143. செஞ்சிக் கோட்டை அமைந்துள்ள
இடம் ?
விடை : விழுப்புரம்
144. தமிழ்நாட்டின் மொத்த
மாவட்டங்கள் ?
விடை : 32
145. தமிழ்நாட்டில் குறிஞ்சி
மலர் எங்கு மலர்கிறது ?
விடை : நீலகிரி மலை
146. தமிழ்நாட்டின் கடலோர
மாவட்டங்கள் ?
விடை : கடலூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம்
147. மேகாலயாவின் தலைநகரம் ?
விடை : ஷில்லாங்
148. பாம்பன் பாலம் அமைந்துள்ள
மாவட்டம் ?
விடை : இராமநாதபுரம்
149. இந்தியாவின் மிகப்பெரிய அணைக்கட்டு
?
விடை : பக்ரா நங்கல்
150. கூந்தன்குளம் பறவைகள்
சரணாலயம் அமைந்துள்ள மாவட்டம் ?
விடை : திருநெல்வேலி
0 Comments