51.  முகம்மது நபிகள் பிறந்த இடம் எது ?

விடை : மெக்கா

52.  குறைந்த வயதில் பத்மஸ்ரீ விருது பெற்றவர் யார் ?

விடை : விஸ்வநாதன் ஆனந்த்

53.  ஆக்டோபஸுக்கு எத்தனை இதயங்கள் ?

விடை : மூன்று

54.  சர்வதேச உணவுப்பொருள் எது ?

விடை : முட்டைகோஸ்

55.  காகமே இல்லாத நாடு எது ?

விடை : நீயூசிலாந்து

56.  எரிமலை இல்லாத கண்டம் எது ?

விடை : ஆஸ்திரேலியா

57.  கிறிஸ்துமஸ் மரத்துக்கு என்ன பெயர் ?

விடை : SPRUCE

58.  உடலில் இரத்தம் பாயாத பகுதி எது ?

விடை : கருவிழி

59.  தமிழ்நாட்டின் மரம் எது ?

விடை : பனைமரம்

60.  முதன்முதலில் நினைவு அஞ்சல்தலை வெளியிட்ட நாடு எது?

விடை : பெரு

61.  காந்திஜி உருவம் பொறித்த அஞ்சல் அட்டையை முதலில் வெளியிட்ட நாடு எது ?

விடை : போலந்து

62.  தமிழ்நாட்டின் மலர் எது ?

விடை : செங்காந்தள் மலர்

63.  உலகின் அகலமான நதி எது ?

விடை : அமேசான்

64.  உலகின் 17 பல்கலைகழங்களில் டாக்டர் பட்டம் பெற்ற ஒரே இந்தியர் யார் ?

விடை : டாக்டர். இராதாகிருஷ்ணன்

65.  திருப்பூர் குமரன் பிறந்த ஊர் எது ?

விடை : சென்னிமலை

66.  ஒளி செல்லும் வேகத்தை கண்டுபிடித்த விஞ்ஞானி யார் ?

விடை : ரோமர்

67.  தக்காளியின் பிறப்பிடம் எது ?

விடை : அயர்லாந்து

68.  மிகச்சிறிய கோள் எது ?

விடை : புளூட்டோ

69.  விவசாயம் முதலில் எங்கு தொடங்கப்பட்டது ?

விடை : தாய்லாந்து

70.  குறைந்த நேரத்தில் சூரியனை சுற்றி வரும் கோள் எது ?

விடை : மெர்குரி

71.  ஒரு தேனீயால் எத்தனை முறை கொட்ட முடியும் ?

விடை : ஒரே ஒரு முறை

72.  மின்தடையை கண்டுபிடித்தவர் யார் ?

விடை : ஓம்

73.  முகப்பவுடரை கண்டுபிடித்த நாடு எது ?

விடை : இத்தாலி

74.  கிரிக்கெட் விளையாட்டு எங்கு தோன்றியது ?

விடை : இங்கிலாந்து

75.  கனநீரை கண்டுபிடித்தவர் யார் ?

விடை : யூரி

76.  வெப்பநிலை மானியை கண்டுபிடித்தவர் யார் ?

விடை : சிக்ஸ்

77.  சட்டையை கண்டுபிடித்தவர்கள் யார் ?

விடை : எகிப்து நாட்டவர்கள்

78.  முதல் இரும்பு கப்பலைச் செய்தவர் யார் ?

விடை : வில்கின்சன்

79.  மெர்குரி விளக்குகள் எந்த ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது?

விடை : 1912-ல்

80.  காந்த துருவங்களை கண்டுபிடித்தவர் யார் ?

விடை : ரோஸ்

81.  இந்தியாவின் மிக உயர்ந்த விருது என்ன ?

விடை : பாரத ரத்னா

82.  விண்வெளியில் வைரம் தயாரித்த முதல் நாடு எது ?

விடை : ஜப்பான்

83.  ஒமன் தலைநகரம் எது ?

விடை : மஸ்கட்

84.  பள்ளிக்கூடத்தை முதன் முதலில் உருவாக்கியவர்கள் யார் ?

விடை : ரோமானியர்கள்

85.  சிப்பியில் முத்து விளைய எத்தனை ஆண்டுகள் ஆகும் ?

விடை : 15 ஆண்டுகள்

86.  ஜப்பானின் சுதந்திர தினம் எந்த நாள் ?

விடை : ஏப்ரல் 29 -ம் தேதி

87.  ஜனவரி ஆண்டின் தொடக்கமாக எப்போது சேர்க்கப்பட்டது ?

விடை : 1752-ல்

88.  இத்தாலியின் தலை நகர் எது ?

விடை : ரோம்

89.  இந்தியாவின் முதல் சபாநாயகர் யார் ?

விடை : ஜீ.வீ.மாவ்லங்கர்

90.  தெனிந்தியாவின் உயரமான சிகரம் எது ?

விடை : ஆனை முடி

91.  விண்வெளிக்குச் சென்ற முதல் இந்தியன் ?

விடை :  ராகேஷ் ஷர்மா

92.  சர்ச்சைக்குரிய வங்காள தேச பெண் எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரீனுக்கு அடைக்கலம் தந்த நாடு ?

விடை :  பிரான்ஸ்(France)

93.  தமிழ்நாட்டில் ஜனாதிபதி ஆட்சி கொண்ட வரப்பட்ட ஆண்டு நாள் ?

விடை :  ஜனவரி30, 1988

94.  அலஹாபாத்தில் ஹோம்ரூல் (Home Rule) ஆரம்பித்தவர் ?

விடை :  ஸ்ரீ பால கங்காதர திலகர்

95.  USSR - அது தானே உடைந்து போனபோது அந்நாட்டில் அதிபராக இருந்தவர் ?

விடை :  கார்ப்சேவ்

96.  உலகில் மிக நீளமான சுவர் அமைந்த உள்ள நாடு ?

விடை :  சீனா.

97.  1994ம் ஆண்டு அக்டோபர் மாதம் திறந்து வைக்கப்பட்ட உலகின் உயரமான விமான நிலையம அமைந்துள்ள இடம் ?

விடை :  திபெத்

98.  'என்ரான் திட்டம்", என்ரானுக்கும், மஹாராடிராவிறகும் இடையே கையெழுத்திட்டப்பொழுது அதிகாரத்திலிருந்த கட்சி ?

விடை :  காங்கிரஸ்

99.  America Cenet-ல் பிரஸ்ஸலர் சட்டம் கொண்டு வரப்பட்டது எதற்காக ?

விடை :  பாகிஸ்தானிற்கு படைதளவாடங்களை விற்பதை தடுப்பதற்கு

100. தற்பொழுது அமைக்கப்பட்டுள்ள பஞ்சாயத்து ராஜ்ய அமைப்பு எந்த குழுவினரால் முதலாவதாக கொண்டு வரப்பட்டது ?

விடை :  பல்வந்த் ராய் மேத்தா குழு