விடை : அன்னை தெரசா
2. கோள்களின் இயக்கத்தை கண்டுபிடித்தவர்
யார் ?
விடை : கெப்ளர்
3. சூரிய உதயத்தை முதலில் பார்ப்பவர்கள்
யார் ?
விடை : ரஷ்யர்கள்
4. இந்தியாவில் வருமானவரி எந்த
ஆண்டு வந்தது ?
விடை : 1860
5. பூமி சூரியனுக்கு அருகில் இருக்கும்
நாள் எது ?
விடை : ஜனவரி 3
6. கங்கை உற்பத்தி ஆகும் இடம் எது
?
விடை : கோமுகம்
7. அழும் அதிசய சுவர் எந்த நாட்டில்
உள்ளது ?
விடை : எருசேலம் நாட்டில்
8. கலர் பிலிம் ரோலை கண்டுபிடித்தவர்
யார் ?
விடை : லிக்னோஸ்
9. செயற்கை மழையை உண்டாக்கியவர்கள்
?
விடை : இர்வின் லாங்மூர்
10. மாணவர்களுக்கு இரண்டு கைகளாலும்
எழுதப்பயிற்சி அளிக்கும் நாடு எது ?
விடை : ஜப்பான்
11. உலகில் அதிக அளவு சிலை வடிக்கப்பட்ட
மனிதர் யார் ?
விடை : லெனின்
12. மில்லினியம் டோன் எங்குள்ளது
?
விடை : கிரீன்விச்
13. உலகிலேயே அதிக முட்டையிடும்
உயிரினம் எது ?
விடை : கரையான்
14. பைசா கோபுரம் எதனால் கட்டப்பட்டது
?
விடை : சலவைக்கல்
15. லில்லி பூக்களை உடைய நாடு எது
?
விடை : கனடா
16. பகவத்கீதை எத்தனை மொழிகளில்
மொழி பெயர்க்கப்பட்டுள்ளது?
விடை : 55 மொழிகளில்
17. யானையின் கர்ப்பக்காலம் எத்தனை
மாதம் ?
விடை : 22 மாதம்
18. சோகத்தை குறிக்கும் ராகம் எது
?
விடை : முகாரி
19. நதிகள் இல்லாத நாடு எது ?
விடை : சவூதி அரேபியா
20. சாணத்திலிருந்து என்ன வாயு கிடைக்கிறது
?
விடை : மீத்தேன்
21. இந்தியாவிலுள்ள பாட்னாவின் பழைய
பெயர் என்ன ?
விடை : பாடலிபுத்திரம்
22. திமிங்கலத்தின் உடலில் எவ்வளவு
இரத்தம் இருக்கும் ?
விடை : 8 ஆயிரம் லிட்டர்
23. சீனாவின் புனித விலங்கு எது
?
விடை : பன்றி
24. மாம்பழத்தின் பிறப்பிடம் எது
?
விடை : இந்தியா
25. ஜப்பானியரின் தேசிய உடையின்
பெயர் என்ன ?
விடை : கிமோனா
26. தங்கப்போர்வை நிலம் எது ?
விடை : ஆஸ்திரேலியா
27. தென் ஆப்பிரிக்காவுக்கு எத்தனை
தலைநகர்கள் உண்டு ?
விடை : மூன்று
28. கிரிக்கெட் மட்டை எந்த மரத்தால்
தயாரிக்கப்படுகிறது ?
விடை : வில்லோ மரம்
29. போக்குவரத்து காவலர்களே இல்லாத
நாடு எது ?
விடை : நீயூசிலாந்து
30. சுருக்கெழுத்து முறையை கண்டுபிடித்தவர்
யார் ?
விடை : பிட்மேன்
31. திருக்குறளில் எந்த அதிகாரம்
இரண்டு முறை வருகிறது ?
விடை : குறிப்பறிதல்
32. இந்தியாவின் தேசிய மரம் எது
?
விடை : ஆலமரம்
33. முதல் தமிழ் பத்திரிகை எது ?
விடை : சிலோன் கெஜட்
34. தமிழில் வெளிவந்த முதல் செய்தித்தாள்
எது ?
விடை : சுதேசமித்திரன்
35. இந்தியாவின் முதல் பெண்கவர்னர்
யார் ?
விடை : சரோஜினி
அரிச்சந்திரன்
36. தமிழகத்தின் முதல் பெண்கவர்னர்
யார் ?
விடை : பாத்திமா பீவி
37. இந்தியாவில் விண்வெளி ஆய்வகம்
எங்குள்ளது ?
விடை : பெங்களூர்
38. இந்தியாவின் தேசிய காலண்டர்
எது ?
விடை : சகாப்தம்
39. PIN
Code என்பதன் விரிவாக்கம் என்ன ?
விடை : Postal Index Code
40. இந்தியாவிற்கு வாஸ்கோடாகாம எந்த
ஆண்டு வந்தார் ?
விடை : 1498 –ல்
41. கபடி விளையாட்டு தோன்றிய இடம்
எது ?
விடை : இந்தியா
42. சங்ககாலத்தில் கரையானுக்கு என்ன
பெயர் ?
விடை : வன்மீகம்
43. உலகிலேயே அதிகமாக சினிமா தயாரிக்கும்
நாடு எது ?
விடை : இந்தியா
44. டென்மார்க் நாட்டின் தேசியப்பறவை
எது ?
விடை : வானம்பாடி
45. பிரிட்டனை அதிக காலம் ஆண்டவர்
யார் ?
விடை : விக்டோரியா மகாராணி
46. திட்டக்கமிஷனின் தலைவர் யார்
?
விடை : பிரதமர்
47. இந்தியக் கப்பல் தொழிற்சாலை
எங்குள்ளது ?
விடை : விசாகப்பட்டினம்
48. ஐரோப்பிய கண்டத்தின் ஏழ்மையான
நாடு எது ?
விடை : அல்பேனியா
49. கணினி தயாரிப்பில் முதலிடத்தில்
இருக்கும் நாடு எது ?
விடை : அமெரிக்கா
50. பிரதமரும் மந்திரிகளும் இல்லாத
நாடு எது ?
விடை : சுவிட்சர்லாந்து
0 Comments