1. சூரியன் (sun) – ஞாயிறு, கதிரவன்

2. சந்திரன் (Moon) – திங்கள்

3. செவ்வாய் (Mars) – நிலமகன், செவ்வாய்

4. புதன் (Mercury) – கணக்கன், புலவன், அறிவன்

5. குரு (Jupiter) – சீலன், பொன்னன், வியாழன்

6. சுக்கிரன் (Venus) – சுங்கன், கங்கன், வெள்ளி

7. சனி (Saturn) – காரி, முதுமகன்

8. ராகு (Raghu) – கருநாகன்

9. கேது (Kethu) – செந்நாகன்