151. வரலாற்றின் தந்தை?
விடை : ஹெரடோடஸ்
152. புவியலின் தந்தை?
விடை : தாலமி
153. இயற்பியலின் தந்தை?
விடை : நியூட்டன்
154. வேதியியலின் தந்தை?
விடை : இராபர்ட் பாயில்
155. கணிப்பொறியின் தந்தை?
விடை : சார்லஸ் பேபேஜ்
156. தாவரவியலின் தந்தை?
விடை : தியோபிராச்டஸ்
157. விலங்கியலின் தந்தை?
விடை : அரிஸ்டாட்டில்
158. பொருளாதாரத்தின் தந்தை?
விடை : ஆடம் ஸ்மித்
159. சமூகவியலின் தந்தை?
விடை : அகஸ்டஸ் காம்தே
160. அரசியல் அறிவியலின் தந்தை?
விடை : அரிஸ்டாட்டில்
161. அரசியல் தத்துவத்தின் தந்தை?
விடை : பிளேட்டோ
162. மரபியலின் தந்தை?
விடை : கிரிகர் கோகன்
மெண்டல்
163. நவீன மரபியலின் தந்தை?
விடை : T .H . மார்கன்
164. வகைப்பாட்டியலின் தந்தை?
விடை : கார்ல் லின்னேயஸ்
165. மருத்துவத்தின் தந்தை?
விடை : ஹிப்போகிறேட்டஸ்
166. ஹோமியோபதியின் தந்தை?
விடை : சாமுவேல் ஹானிமன்
167. ஆயுர்வேதத்தின் தந்தை?
விடை : தன்வந்திரி
168. சட்டத்துறையின் தந்தை?
விடை : ஜெராமி பென்தம்
169. ஜியோமிதியின் தந்தை?
விடை : யூக்லிட்
170. நோய் தடுப்பியலின் தந்தை?
விடை : எட்வர்ட் ஜென்னர்
171. தொல் உயரியியலின் தந்தை?
விடை : சார்லஸ் குவியர்
172. சுற்றுச் சூழலியலின் தந்தை?
விடை : எர்னஸ்ட் ஹேக்கல்
173. நுண் உயரியியலின் தந்தை?
விடை : ஆண்டன் வான்
லூவன் ஹாக்
174. அணுக்கரு இயற்பியலின் தந்தை?
விடை : எர்னஸ்ட் ரூதர்போர்ட்
175. நவீன வேதியியலின் தந்தை?
விடை : லாவாயசியர்
176. நவீன இயற்பியலின் தந்தை?
விடை : ஐன்ஸ்டீன்
177. செல்போனின் தந்தை?
விடை : மார்டின் கூப்பர்
178. ரயில்வேயின் தந்தை?
விடை : ஜார்ஜ் ஸ்டீவன்சன்
179. தொலைபேசியின் தந்தை?
விடை : கிரகாம்ப்பெல்
180. நகைச்சுவையின் தந்தை?
விடை : அறிச்டோபேனஸ்
181. துப்பறியும் நாவல்களின் தந்தை?
விடை : எட்கர் ஆலன்போ
182. இந்திய சினிமாவின் தந்தை?
விடை : தாத்தா சாகேப்
பால்கே
183. இந்திய அணுக்கருவியலின் தந்தை?
விடை : ஹோமி பாபா
184. இந்திய விண்வெளியின் தந்தை?
விடை : விக்ரம் சாராபாய்
185. இந்திய சிவில் விமானப் போக்குவரத்தின்
தந்தை?
விடை : டாட்டா
186. இந்திய ஏவுகணையின் தந்தை?
விடை : அப்துல் கலாம்
187. இந்திய பசுமைப் புரட்சியின்
தந்தை?
விடை : சுவாமிநாதன்
188. இந்திய பட்ஜெட்டின் தந்தை?
விடை : ஜேம்ஸ் வில்சன்
189. இந்திய திட்டவியலின் தந்தை?
விடை : விச்வேச்வரைய்யா
190. இந்திய புள்ளியியலின் தந்தை?
விடை : மகலனோபிஸ்
191. இந்திய தொழில்துறையின் தந்தை?
விடை : டாட்டா
192. இந்தியப் பொருளாதாரத்தின் தந்தை?
விடை : தாதாபாய் நௌரோஜி
193. இந்தியப் பத்திரிக்கையின் தந்தை?
விடை : ஜேம்ஸ் அகஸ்டஸ்
ஹிக்கி
194. இந்திய மறுமலர்ச்சியின் தந்தை?
விடை : ராஜாராம் மோகன்ராய்
195. இந்திய கூட்டுறவின் தந்தை?
விடை : பிரடெரிக் நிக்கல்சன்
196. இந்திய ஓவியத்தின் தந்தை?
விடை : நந்தலால் போஸ்
197. இந்திய கல்வெட்டியலின் தந்தை?
விடை : ஜேம்ஸ் பிரின்சப்
198. இந்தியவியலின் தந்தை?
விடை : வில்லியம் ஜான்ஸ்
199. இந்திய பறவையியலின் தந்தை?
விடை : எ.ஒ.ஹியூம்
200. இந்திய உள்ளாட்சி அமைப்பின்
தந்தை?
விடை : ரிப்பன் பிரபு
0 Comments