201. நைல் பள்ளத்தாக்கு அமைந்துள்ள
இடம்
விடை : ஆப்ரிக்கா
202. இரண்டு உயரந்த நிலப்பகுதிகளுக்குடையே
உள்ள பகுதிகள்
விடை : பள்ளத்தாக்குகள்
203. முதன்மை தீர்க்கக் கோடு செல்லும்
இடம்
விடை : கிரீன்விச்
204. கிரீன்விச் வானவியல் ஆராய்ச்சி
மையம் அமைந்துள்ள நாடு
விடை : இங்கிலாந்து
205. சர்வதேச திட்ட நேரம் கணக்கிட
பயன்படுவது
விடை : கிரீன்விச் தீர்க்க ரேகை.
206. இந்தியாவின் தல நேரத்தை கணக்கிட
பயன்படும் தீர்க்க ரேகை
விடை : 82 1/2 டிகிரி கிழக்கு
207. இந்தியாவின் தல நேரத்தை கணக்கிடும்
தீர்க்க ரேகை செல்லும் வழி
விடை : அலகாபாத்
208. அடிப்படை திசைகள்
விடை : நான்கு
209. 1 க.செ.மீ. மண் உருவாக ஆகும்காலம்
விடை : 1000 ஆண்டுகள்
210. இந்தியாவில் காணப்படும் முக்கிய
மண் வகைப்பிரிவுகள்
விடை : 5
211. ஆறு கடலுடன் கலக்கும் இடம்
விடை : கழிமுகம்.
212. ஆற்றுச் சமவெளி மற்றும் கடற்கரைச்
சமவெளிகளில் காணப்படும் மண்
விடை : வண்டல் மண்.
213. கருப்பு நிறமுடைய மண்
விடை : கரிசல் மண்.
214. இந்தியாவின் அரிசிக் கிண்ணம்
எனப்படுவது
விடை : ஆற்றுச் சமவெளிகள்.
215. ஈரத் பிடித்து வைத்துக் கொள்ளும்
மண்
விடை : கரிசல் மண்.
216. தக்காணத்தில் லாவா பகுதியில்
காணப்படுவது
விடை : கரிசல் மண்
217. ரெகர் என்று அழைக்கப்படுவது
விடை : கரிசல் மண்.
218. இந்திய நிலப்பரப்பில் வண்டல்
மண் அளவு
விடை : 24%
219. மண் அரிப்பினால் பாதிக்கப்பட்டுள்ள
இந்திய நிலப்பரப்பு
விடை : 20%
220. மண் அரிமானம் ஏற்படக் காரணம்
விடை : காற்று, மழை, வெள்ளம்
221. வறட்சித் தாவரங்கள் வளரும் மண்
விடை : பாலை மண்
222. மலைச் சரிவுகளில் காணப்படும்
மண்
விடை : சரணை மண்
223. தோட்டப் பயிர்கள் வளர்ச்சிக்கு
ஏற்ற மண்
விடை : சரளை மண்
224. வேர்க்கடலை வளர ஏற்ற மண்
விடை : செம்மண்
225. செம்மண்ணில் காணப்படுவது
விடை : இரும்பு
226. பருத்தி விளைய ஏற்ற மண்
விடை : கரிசல் மண்.
227. சிவப்பு நிறமாக உள்ள மண்
விடை : செம்மண்
228. தாக்காணத்தின் லாவா பகுதியில்
காணப்படுவது
விடை : சரளை மண்
229. ஈரத்தை பிடித்து வைத்துக் கொள்ளும்
மண்
விடை : கரிசல் மண்
230. உலகத்தின் சர்க்கரைக் கிண்ணம்
விடை : கியூபா
231. உலகத்தில் மிக அதிகம் விற்பனையாகும்
பொருள்
விடை : காபி
232. எகிப்தின் வெள்ளைத் தங்கம் என்று
அழைக்கப்படுவது
விடை : பருத்தி
233. பாலைவனக் கப்பல் என்று அழைக்கப்படுவது
விடை : ஒட்டகம்
234. ஈச்ச மரங்கள் வளரும் மண்
விடை : பாலை மண்
235. ஆண்டு முழுவதும் பசுமையாக காணப்படும்
காடுகள்
விடை : பசுமை மாறாக் காடுகள்
236. உயரமும் வலிமையும் மிக்க காடுகள்
காணப்படும் இடம்
விடை : பசுமை மாறாக் காடுகள்
237. அந்தமான் நிகோபார் தீவுகளில்
காணப்படும் காடுகள்
விடை : பசுமை மாறாக் காடுகள்
238. மரச் சாமான்கள் செய்யப் பயன்படும்
மரங்கள் உள்ள காடுகள்
விடை : இலையுதிர் காடுகள்
239. சுந்தரி மர வகைகள் காணப்படும்
மரங்கள் உள்ள காடுகள்
விடை : சதுப்பு நிலக் காடுகள்
240. ஆற்றின் கழிமுகப் பகுதியில்
வளரும் காடுகள்
விடை : சதுப்பு நிலக்காடுகள்
241. பருவக் காற்றுக் காடுகளிட்ன
வேறு பெயர்
விடை : இலையுதிர் காடுகள்
242. மாங்குரோவ் காடுகளின் வேறு பெயர்
விடை : சதுப்புநிலக்காடுகள்
243. கூம்பு வடிவிலான மரங்கள் காணப்படும்
இடம்
விடை : மலைக்காடுகள்
244. ஊசியிலைக் காடுகளின் வேறு பெயர்
விடை : மலைக் காடுகள்
245. தமிழ்நாட்டில் ஊசியிலைக் காடுகள்
காணப்படும் இடம்
விடை : பழனி
246. ஒரு நாட்டின் இயற்கை வளம் சீராக
அமைய இருக்க வேண்டிய காடுகள் சதவீதம்
விடை : 33%
247. நம் நாட்டின் காடுகளின் பரப்பளவு
சதவீதம்
விடை : 19.39%
248. வரைப்படத்தின் பச்சை நிறம் குறிப்பது
விடை : சமவெளிகள்
249. வரைப்படத்தில் மஞ்சள் நிறம்
குறிப்பது
விடை : பீடபூமிகள்
250. சிங்கங்களுக்கான சரணாலயம் அமைந்துள்ள
இடம்
விடை : கிர்பாடுகள்
0 Comments