அறத்தின் பகுப்பு உணர்த்துவது, அறம், இம்மை மறுமை வீடு என்னும் மூன்றுந் தருவதனால், இது முதலில் நின்றது.